கெங்கவல்லி ஆற்றில் எட்டு அடி மலை பாம்பு

67பார்த்தது
கெங்கவல்லி ஆற்றில் எட்டு அடி மலை பாம்பு
கெங்கவல்லி அருகே கூடமலை ஸ்வேதா நிதி ஆற்றில் எட்டு அடி மலை பாம்பு இருப்பதாக நேற்று கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் ரமேஷ் குமார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி