எடப்பாடியில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா

68பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் 63 நாயன்மார்கள் பெருவிழாவை முன்னிட்டு நேற்று(ஆக.30) வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது. மேலும் வள்ளி கும்மி ஆட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வள்ளி கும்மி உடை அணிந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். வள்ளி கும்மி ஆட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி