ஆத்தூரில் தக்காளி விலை சரிவு

59பார்த்தது
ஆத்தூரில் தக்காளி விலை சரிவு
சேலம் ஆத்தூர் உழவர் சந்தையில் இன்று தக்காளி ரூ. 25க்கும், வெண்டைக்காய் ரூ. 25க்கும், சுரைக்காய் ரூ. 10க்கும் என விற்பனையாகி வருகிறது. கடந்த 2 வாரங்களாக தக்காளி மற்றும் காய்கறி விலைகள் ரூ. 50-ஐ தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், இன்று திடீர் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அனைத்து காய்கறிகளும் படிப்படியாக தற்போது குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி