நடிகர்விஜய் பிறந்தநாளை ஒட்டி கோவில் சிறப்பு பூஜை அன்னதானம்

63பார்த்தது
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் 50 ஆவது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் சிறப்பு பூசை செய்தும் அன்னதானம் வழங்கும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தளபதி விஜய் ரசிகர்கள் எடப்பாடி தாவந்தெரு காளியம்மன் கோவிலில் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூசைகள் செய்தனர். தோடர்ந்து ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தளபதி விஜய்ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாக கவந்துகோண்டனர்

தொடர்புடைய செய்தி