ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

50பார்த்தது
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
ஆத்தூரில் இன்று ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் இன்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆத்தூர் நகர தலைவர் முருகேசன், சக்கரவர்த்தி, சம்பத், காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி