சேலம் மாநகராட்சியின் 33, 34 வார்டுகளுக்குட்பட்டப் பகுதிகளில் எம். எல். ஏ. ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தனர். அப்போது, பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்றி தரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.