வெள்ள அபாய எச்சரிக்கை

70பார்த்தது
மேட்டூர் அணை விரைவில் நிரம்ப உள்ள நிலையில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வரைகிறது.

தொடர்புடைய செய்தி