ஆத்தூரில் கண் சிகிச்சை முகாம்

64பார்த்தது
ஆத்தூரில் கண் சிகிச்சை முகாம்
சேலம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் ஆத்தூர் ஆதித்யா அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த முகாமில் கண் பரிசோதனை மற்றும் சலுகை விலையில் கண்ணாடி கிடைக்கும். கருவிழியில் புண் ஏற்பட்டால் இம்முகாமில் வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் செயலாளர் ஆவின் செல்வமணி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி