காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே, இன்று சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்த்தனாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, அண்ணாமலையை ஆட்டுக்குட்டியை போல் வைத்து அரைவேக்காடு அண்ணாமலை எனக்கூறி கோஷங்கள் எழுப்பியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி