ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

84பார்த்தது
ஆத்தூரில் ஒன்றிய குழு உறுப்பினர் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பத்மினி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 42 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மின்விளக்கு உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி