உங்க ஸ்மார்ட்ஃபோனை எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா?

81பார்த்தது
உங்க ஸ்மார்ட்ஃபோனை எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா?
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தான் சுத்தம் செய்யவேண்டும். தவறுதலாக எந்த பட்டனையும் அழுத்தாமல் இருப்பதற்கு இது உதவும். மைக்ரோஃபைபர் துணியை லேசாக ஈரப்படுத்தவும். ஆனால், தண்ணீர் அதிகம் பயன்படுத்தக் கூடாது. ஈரமான துணியால் திரையை மெதுவாகத் துடைக்கவும். வட்ட இயக்கத்தில் திரையைத் துடைக்கவும், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். பொத்தான்கள் மற்றும் போர்ட்களை சுத்தம் செய்ய மென்மையான பிரஷ்ஷை பயன்படுத்தவும்.

தொடர்புடைய செய்தி