ஜெயம் ரவி உடனான உறவு... கெனிஷா ஓபன் டாக்

65பார்த்தது
ஜெயம் ரவி உடனான உறவு... கெனிஷா ஓபன் டாக்
ஜெயம் ரவி என்னுடைய நண்பர், எனது வாடிக்கையாளர் அவ்வளவு தான். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள் என பாடகி கெனிஷா பிரான்சிஸ் கூறியுள்ளார். கெனிஷா DT NEXT நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும் தான். ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய்" என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி