தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி (வீடியோ)

60பார்த்தது
அமெரிக்காவிற்கு மூன்று நாள் அரசுப் பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, நியூயார்க் ஐநா சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். இதையடுத்து, மோடி 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார்.
Job Suitcase

Jobs near you