ஆத்தூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

67பார்த்தது
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வந்த நிலையில் இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், கல்லா நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொத்தி தீர்த்தது. இதனால்பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி