பாலியல் துன்புறுத்தல் - 33 ஆண்டுகள் சிறை

54பார்த்தது
பாலியல் துன்புறுத்தல் - 33 ஆண்டுகள் சிறை
சேலம் திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பத் (வயது 36) என்பவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5, 000 அபராதமும் விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி