ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை

50பார்த்தது
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைக்கு வந்த நிலையில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகளால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி