ஆத்தூர் பத்திர பதிவு அலுவலகம் மூடல் புறக்கணித்த அலுவலர்கள்

68பார்த்தது
சுபமுகூர்த்த தினம் என்பதால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் வகையில் விடுமுறை தினமான இன்று (பிப்ரவரி 2) சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டமைப்பு சார்பில் பணிகளை புறக்கணிப்பது என முடிவு செய்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் அலுவலர்கள் பணிபுறக்கணிப்பு செய்தனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தொடர்புடைய செய்தி