நீதிமன்ற வளாகத்தில் பா. ம. க. வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு!

74பார்த்தது
நீதிமன்ற வளாகத்தில் பா. ம. க. வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு!
சேலம் மக்களவைத் தொகுதியில் பா. ஜ. க. கூட்டணியில் பா. ம. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரை, சேலம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களிடம் ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி