திமுக வேட்பாளருக்கு வாழ்த்து

56பார்த்தது
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மலையரசனுக்கு நரசிங்கபுரம் திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மலையரசன்50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் நரசிபுரம் நகர திமுக நிர்வாகிகள் வேட்பாளர் மலையரசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வின் போதுதிமுக நகர செயலாளர் வேல்முருகன், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸாண்டர் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி