ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம்

5788பார்த்தது
ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் பொழுது தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு திமுகவினர் தனது சொந்த நிறுவனத்திற்கு கூட ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர் என சாடினார். மேலும் ஜெகதீசனுக்கு "மைக்" சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி