ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

66பார்த்தது
ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுரு தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, கல்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், அதிமுக ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி