ஆதார்பதிவு சிறப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு

54பார்த்தது
ஆதார்பதிவு சிறப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டுள்ளதையொட்டி சேலம், மணக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 'பயிலும் பள்ளியிலேயே ஆதார்பதிவு' சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :