கனமழையால் சாலையில் விழுந்த வேப்பமரம்

84பார்த்தது
ஆத்தூரில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த வேப்பமரம் சாய்ந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்க்க கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஆத்தூரில் பிரதான சாலையான காமராஜர் சாலையில் சாலையோரம் இருந்த வேப்பமரம் சாய்ந்து விழுந்ததால் வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சாலையில் நடந்து சென்றவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி