த.வெ.க மாநாட்டுத் திடல் அருகே சிகரெட் விற்பனை

69பார்த்தது
விஜய்யின் த.வெ.க. இன்று (அக் 27) மாலை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போதே தொண்டர்கள் மாநாட்டிற்கு சாரைசாரையாக வரத்தொடங்கியுள்ளனர். முன்னதாக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் புகையிலை, மதுபானம் கொண்டுவர அனுமதி இல்லை எனவும், மது அருந்திவிட்டு மாநாட்டு திடலுக்குள் வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநாட்டு திடலுக்கு வெளியே வைத்து சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

நன்றி: நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி