கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா?

71பார்த்தது
கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா?
நாம் தூங்கும்பொழுது மூளையின் சில பகுதிகள் இயங்கிக் கொண்டு இருக்கும். அப்போது நம் மூளை கலைந்து கிடக்கும் நினைவுகளை ஒழுங்கப்படுத்திக் கொண்டிருக்கும். நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது அது தொடர்பான அனைத்தும் நம் நினைவுக்கு வரும்படியான இணைப்புகளை மூளை அந்த நேரத்தில் மேற்கொள்ளும். மூளை இந்த வேலையை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வெளிப்படும் சம்பந்தமில்லாத நினைவுகளே கனவுகள் எனப்படுகிறது. எனவே கனவுகளுக்கு அர்த்தம் இல்லை.

தொடர்புடைய செய்தி