ரூ.500 கோடியை எட்டிய 'சலார்'

58பார்த்தது
ரூ.500 கோடியை எட்டிய 'சலார்'
பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' பார்ட் 1 பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரீயா ரெட்டி, ஈஸ்வரி ராவ், ஜகபதிபாபு, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் கிரஹந்தூர் தயாரித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி