வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்ட முதல்வர்

82பார்த்தது
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்ட முதல்வர்
சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, திக தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி