கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகர் விஷால்.. (வீடியோ)

89436பார்த்தது
கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, நடிகர் விஷால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது வீடியோ பதிவில் விஜயகாந்த் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி