வள்ளுவருக்கு காவி உடை: தமிழ் அமைப்புகள் கண்டனம்

64பார்த்தது
வள்ளுவருக்கு காவி உடை: தமிழ் அமைப்புகள் கண்டனம்
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழுக்கு தமிழ் அழைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ‘திருவள்ளுவர் திருநாள்’ என நாளை(மே 23) ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவிற்காக அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் செயலை கண்டித்துள்ள தமிழ் அமைப்புகள், தை இரண்டாம் நாளை தமிழர்கள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடி வரும் நிலையில், ஆளுநர் தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்புகிறார்” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி