பாமகவில் புதிய மோதல்.. ரெண்டாகும் கட்சி

80பார்த்தது
பாமகவில் புதிய மோதல்.. ரெண்டாகும் கட்சி
பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருழி திலக பாமா என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர் அரைவேக்காடு திலக பாமா. நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி மருத்துவர் ராமதாஸை வசைபாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறிவிடுவதுதான் அவருக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி