ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை வெற்றி

52பார்த்தது
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை வெற்றி
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பயிற்சியில் எதிரி விமானங்களை துல்லியமாக தாக்கியதாக இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள எஸ்-400 ஏவுகணைகளின் வலிமையை பயிற்சியில் சோதித்து பார்த்ததில் எஸ்-400 ஏவுகணைகள் 80 சதவீத ‘எதிரி’ விமானங்களை சுட்டுவீழ்த்தியது. மேலும், எஸ்-400 ஏவுகணையின் செயல்பாடு, விமானப்படைக்கு முழு திருப்தியை அளித்துள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது .

தொடர்புடைய செய்தி