ஏர்டெல் மொபைல் ப்ரீபெய்ட் திட்டமான ரூ. 26-ல் 1.5 ஜிபி அதிவேக டேட்டாவின் பலனை அனுபவிக்கலாம். இந்த புதிய திட்டம் ஒரு நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. தரவு வரம்பு முடிந்ததும், நிறுவனம் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கிறது. ரூ. 49 திட்டத்தை எடுத்துக் கொண்டால் வரம்பற்ற டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது. இந்த டேட்டா திட்டம் 1 நாள் வரை செல்லுபடியாகும். திடீரென இணைய உபயோகம் அதிகம் தேவைப்படும் போது இது பயன்படும்.