9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம்!

85பார்த்தது
9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம்!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய தொலைத்தொடர்பு சட்டம் 2023 இன் 39 பிரிவுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின் ஒரு பகுதியாக, ஒருவர் தனது பெயரில் ஒன்பது சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த வரம்பு 6 சிம்களாக மட்டுமே உள்ளது. இந்த விதிகளை மீறினால் முதல் முறையாக ரூ.50,000 அபராதமும், வீதிமிறல் தொடர்ந்தால் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி