2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகள்!

76பார்த்தது
2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகள்!
2024-ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகளை பிராண்ட் பைனான்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ளது. அதில் 2023-ம் ஆண்டு முதலிடம் பிடித்த டாடா நிறுவனமே இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடத்தையும் ,எச்.டி.எப்.சி குழுமம் 3-ம் இடத்தையும், 4-ம் இடத்தில் எல்.ஐ.சி., 5-ம் இடத்தில் ரிலையன்ஸ், 6-ம் இடத்தில் எஸ்.பி.ஐ.யும், 7-ம் இடத்தில் ஏர்டெல்லும் 8-ம் இடத்தில் எச்.சி.எல். டெக்னாலஜியும்,லார்சன் & டர்போ நிறுவனமும் 9-ம் இடத்தையும், மகேந்திர நிறுவனம் 10-ம் இடத்தையும் பிடித்துள்ளது.