ரூ.1000 நிராகரிப்பா? காரணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

81பார்த்தது
ரூ.1000 நிராகரிப்பா? காரணத்தை எப்படி தெரிந்து கொள்வது?
கலைஞர் மகளிர் தொகை கிடைக்க பெறாதவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கு இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://kmut.tn.gov.in/login.html# இணையதளத்தில் சென்று பொதுமக்கள் நுழைவு என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆதார் எண்ணை உள்ளட வேண்டும். பின்னர் ஆதாரத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் ஃபோனுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை உள்ளிட்டு உள்ளே நுழைந்தால் விண்ணப்பத்தின் நிலையும், நிராகரிக்கப்பட்ட காரணங்களும் காட்டப்படும். மேல்முறையீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும்.

தொடர்புடைய செய்தி