இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது..!

82பார்த்தது
இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது..!
தமிழக அரசால் வழங்கப்படும் மாதம் ரூ.1000 திட்டம் கீழ்காண்பவர்களுக்கு கிடைக்காது

*அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள்
*ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டுபவர்கள்
*ஐந்து ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள்
*மாதம் 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள்
*சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள்
*ஆண்டுக்கு ரூ.50 லட்சம் மேல் ஐஎஸ்டி வரி செலுத்துபவர்கள்
*ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஊதியம் பெறுபவர்கள்

தொடர்புடைய செய்தி