தமிழ்நாடு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு

69பார்த்தது
தமிழ்நாடு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பகுதிகளுக்கென கேரளா அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட உள்ள 20 தீயணைப்பு வீரர்கள், 10 மருத்துவர்கள் உள்ளடக்கிய மீட்பு குழுவினர் கேரளா அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி