பெண்களுக்கு ரூ.2500.. அரசு ஒப்புதல்

59பார்த்தது
பெண்களுக்கு ரூ.2500.. அரசு ஒப்புதல்
* பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் 'மகிளா சம்ரிதி யோஜனா' திட்டத்திற்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்தது.
 * இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி