ஸ்வீடன் 267,570
நார்வே 239,057
பின்லாந்து 178,947
கனடா 52,455
அமெரிக்கா 18,617
இந்தோனேசியா 17,504
ஆஸ்திரேலியா 8,222
பிலிப்பைன்ஸ் 7,641
ஜப்பான் 6,852
சிலி 5,000
சீனா 5,000
தென் கொரியா 4,400
கியூபா 4,195
வியட்நாம் 4,000
வட கொரியா 3,579
ஒரு தீவு என்பது கடல் மட்டத்திலிருந்து நிரந்தரமாக உள்நாட்டு நீர்வழி அல்லது திறந்த கடலில் உள்ள நிலப்பகுதியாகும். இது முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டு காணப்படும். சில தீவுகள் மனிதர்கள் வசிக்கும் பகுதியாக இருக்கும். மேலும் பல தீவுகள் மனித நடமாட்டம் இல்லாதவையாகவே உள்ளன.