Goldwing 1800 ஸ்பெஷல் எடிசன் பைக்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா

64பார்த்தது
Goldwing 1800 ஸ்பெஷல் எடிசன் பைக்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு Goldwing GL 1800 ஸ்பெஷல் எடிஷன் டூரர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 1883 சிசி என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 126.4 எச்பி பவரையும், 170 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிசிடி மற்றும் ரிவர்ஸ் கியர் வசதி உள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ. 39.7 லட்சம் ஆகும். சரியான விலை விபரம் மற்றும் டெலிவரி விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி