சாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம்.. எப்படி அப்ளை செய்வது?

61பார்த்தது
சாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம்.. எப்படி அப்ளை செய்வது?
தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி கிடைக்கும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்கள் 21 வயது, பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்திற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் https://cdnbbsr.s3waas.gov.in/s3229754d7799160502a143a72f6789927/uploads/2023/02/2023020136.pdf. மேலும், விவரங்களுக்கு: https://sewa.haryana.gov.in/dr-ambedkar-medical-aid-scheme/

தொடர்புடைய செய்தி