ரூ.15 ஆயிரம் அபராதம்.. வீடு, மனை விற்பவர்களுக்கு எச்சரிக்கை

53பார்த்தது
ரூ.15 ஆயிரம் அபராதம்.. வீடு, மனை விற்பவர்களுக்கு எச்சரிக்கை
ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு மனை விற்பவர்களுக்கு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் திருப்பூர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா ரூ. 12,000, திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, ரூ10,000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி