மஹாராஷ்டிராவில் போலீஸ் பாதுகாப்புடன் பணப்பட்டுவாடா

77பார்த்தது
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நாளை (நவ 20) நடைபெறவுள்ள நிலையில் மும்பை ஹோட்டல் ஒன்றில் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே போலீஸ் பாதுகாப்புடன் பணம் விநியோகம் செய்த போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தபோது, பகுஜன் விகாஸ் அகாடி எம்எல்ஏ க்ஷிதிஜ் தாக்கூர் மற்றும் தொண்டர்கள், தவாடேவை 5 கோடி ரூபாய் மற்றும் ஒரு டைரியுடன் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி