பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை.. சிசிடிவி காட்சி

65093பார்த்தது
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இயங்கி வந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கடையில் இருந்த நபரை கத்தியை காட்டி மிரட்டி, தங்க நகைகளை பைகளில் போட்டு எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். பிப்.14ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளை சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி