வெயிலுக்கு ரெஸ்ட். வந்தாச்சு மழை!

51123பார்த்தது
வெயிலுக்கு ரெஸ்ட். வந்தாச்சு மழை!
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் முதல் 23.03.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 24.03.2024 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி