குடியரசு தினவிழா - பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு

52பார்த்தது
குடியரசு தினவிழா - பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு
டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றுள்ளார். நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். சிறப்பு விருந்தினர்கள் வருகையையொட்டி, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி