தங்கம் விலை ரூ.59,000-ஐ கடந்தது

66பார்த்தது
தங்கம் விலை ரூ.59,000-ஐ கடந்தது
தங்கம் விலை மீண்டும் ரூ.59,000-ஐ கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 பையா அதிகரித்து ரூ.101.10-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் தினத்தில் குறைந்த விலை நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி