அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இன்பநிதிக்கு சால்வை அணிவித்து கெளரவம்

72பார்த்தது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று (ஜன. 16) நடைபெற்று வருகிறது. இப்போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். உதயநிதியுடன் அவர் மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வருகை தந்துள்ளனர். இதையடுத்து இன்பநிதிக்கு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சால்வை போர்த்தி கெளரவித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி