அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஆர். சுந்தரம் காலமானார்

52பார்த்தது
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஆர். சுந்தரம் காலமானார்
அதிமுகவின் முன்னாள் எம்.பி.யும், எம்.எல்.ஏ-வுமான பி.ஆர். சுந்தரம் தனது 73வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துள்ள அவர், 2014 - 2019 வரையில் நாமக்கல் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 2021-ல் திமுகவில் இணைந்த சுந்தரம் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணை செயலாளராக பதவி வகித்தார். அவர் மறைவுக்கு மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி