ராணுவப் பள்ளிகளின் நுழைவுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு

78பார்த்தது
ராணுவப் பள்ளிகளின் நுழைவுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு
ராணுவ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தேர்வின் விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 28 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. சமீபத்தில் தேர்வுக்கான விடை குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மாணவரின் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளிட்டு விடை குறிப்புகளை பெறலாம். இந்த விடைகள் மீதான ஆட்சேபனைகளுக்கு பிப்ரவரி 27 மாலை 6.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி